Showing posts with label waters. Show all posts
Showing posts with label waters. Show all posts

மலசல கூடம் மற்றும் குடிநீர் பெறுவதற்கான உதவித்திட்டம்


2012ம் ஆண்டு எம்மால் முன்னெடுக்கப்பட்ட நீர் மற்றும் சுகாதார வேலைதிட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கான மலசலகூடம் அமைத்துக் கொடுக்கப்பட்டதுடன் 15 பயனாளிகளுக்கு தூய குடிநீர் பெறுவதற்கான நிதியும் வழங்கப்பட்டன.

மேற்படி திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்கள் சுமார் 10 வருடங்களுக்கு மேல் மலசலகூடம் இல்லாது மிகவும் கஸ்டமான சூழலிள் வாழ்ந்து வந்தவர்கள்.

வீட்டுத் திருத்த வேலைகளுக்கான பொருட்கள் கையளிப்பு -2012


2012ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வாழ்வாதார திட்டத்தின் மேற்படி தொழில் உபகரணங்களும் நிதி உதவியும் வழங்கப்பட்டன. 2012ம் ஆண்டு எம்மால் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத் திட்ட செயற்பாட்டில் 55 பயனாளிகள் பயனடைந்தனர் 

இவர்களது வேண்டுகோள் கடிதம் எமக்கு கிடைக்கப்பெற்றதும் அவர்களின் வீடுகளுக்கு எமது அமைப்பின் திட்ட முகாமையாளரோடு ஊக்குவிப்பாளர்களும் சென்று உண்மை நிலையை கண்டறிந்து அவர்களுக்கான உதவிகள் வழங்கப்படுகின்றன.