இளைஞர்களிடையே சமாதானத்தையும், ஒற்றுமையையும் ஏற்படுத்தவதோடு அவர்களின் தலைமைத்துவ ஆற்றலை மேலோங்க செய்யும் நோக்கில் வருடா வருடம் எமது அமைப்பு கிரிகட் சுற்றுப் போட்டி ஒன்றை ஒழுங்கு செய்து நடாத்தி வருகின்றது.
இதன் போது முன்னாள் இளைஞர் குழு உறுப்பினர் மர்ஹும் அஸ்அத்
பர்மான் பாஸ் அவர்கள் சக
இளைஞர் குழு உறுப்பினர்களால் நினைவு கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.