Showing posts with label fbd. Show all posts

இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு-2012

எமது அமைப்பினால் ஒவ்வொரு வருடமும் பெற்றோர்களை இழந்த, அதிக படிக்கின்ற பிள்ளைகளை கொண்ட குடும்பத்தையுடைய வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்ற மற்றும் விசேட தேவையுடைய மாணவர்களை இனம் கண்டு சுமார் 1000 மாணவர்களுக்கு இலவச அப்பியாசக் கொப்பிகளையும் பாடசாலை உபகரணங்களையம் வழங்கி வருகின்றோம்.

அந்த அடிப்படையில் இம் முறை இந் நிகழ்வு 2012-12-26 ம் திகதி காத்தான்கடி 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலிள் அமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி MIM. அஜ்மீர் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

வருடாந்த இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

எமது அமைப்பினால் ஒவ்வொரு வருடமும் பெற்றோர்களை இழந்த, அதிக படிக்கின்ற பிள்ளைகளை கொண்ட குடும்பத்தையுடைய வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்ற மற்றும் விசேட தேவையுடைய மாணவர்களை இனம் கண்டு சுமார் 1000 மாணவர்களுக்கு இலவச அப்பியாசக் கொப்பிகளையும் பாடசாலை உபகரணங்களையம் வழங்கி வருகின்றோம். 

அந்த அடிப்படையில் இம் முறை இந் நிகழ்வு 2011-12-25 ம் திகதி காத்தான்கடி 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலிள்