Financial Assistance / நிதி உதவி





















our organization has been providing financial assistance regularly for burial or after expenses while happening a death in under poverty level families, in accordance to that yesterday on 12.01.2019, Saturday; our organization had provided a cheque amount Rs. 10,000.00 for one of the under poverty level family at kattankudy - 06, further to this to be noted that our organization provided the cheque amount Rs. 10,000.00 before for the medicine purpose when the same died person was in sick.

வறுமை நிலையிலுள்ள குடும்பத்தில் மரணம் ஏற்படும் போது மரண நல்லடக்கம் அல்லது அதன் பின்னரான செலவுகளுக்கு எமது அமைப்பினால் நிதியுதவி செய்து வருகின்றமை வழக்கமானதொரு விடயமாகும். அதனடிப்படையில், நேற்று 12.01.2019 - சனிக்கிழமை எமது நிறுவனத்தினால் காத்தான்குடி-06 ஆம் குறிச்சியைச் சேர்ந்த
ஒரு குடும்பத்திற்கு மேற்படி நிதியுதவியாக ரூபா 10,000 பெறுமதியான காசோலை ஒன்று வழங்கி வைக்கப்பட்டது. மேலும், இதற்கு முன்னர் இக்குடும்பத்தில் மரணித்தவர் சுகயீனமுற்றிருந்த வேளையிலும் அவருடைய மருத்துவ செலவுக்காக ரூபா 10,000 பெறுமதியான காசோலை வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.