Financial Assistance to Medicare / மருத்துவத்திற்கான நிதி உதவி











A brother, for two children’s father is living in Kanthi Odaviyaar Lane, Kattankudy - 05 was effected by a kind of disease and 3 times had been undergone to the surgery. 

The above mentioned person, who is under the poverty level, had done his family expenses by working daily in a textile. It was identified by our organization and provided a cheque value Rs. 10,000/- for medical expenses to his wife’s hand in our office on Saturday 05/01/2019. 

Further to be noted that our organization had issued one year ago a cheque amount Rs. 15,000/- for the house repairing work to above mentioned Person.

காத்தான்குடி-05 காந்தி ஓடாவியார் லேனில் வசிக்கும் இரண்டு சிறு பிள்ளைகளின் தந்தையான சகோதரர் ஒருவர் ஒருவகையான நோயினால் பாதிக்கப்பட்டு 3 தடவைகள் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மிகவும் வறுமை நிலையிலுள்ள இவர் அன்றாடம் ஒரு புடவைக் கடையில் நின்றே தமது குடும்பத்தின் செலவுகளைச் செய்து வந்தார்.

இவரின் நிலைமையை அறிந்து கொண்ட எமது நிறுவனம் இவரின்
வைத்திய செலவுகளுக்காக 10,000/- பெறுமதியான காசோலையினை 05/01/2019 சனிக்கிழமை அன்று அவரது மனைவியிடம் எமது அலுவலகத்தில் வைத்து வழங்கி வைத்தது. 

மேலும் இதற்கு முன்னரும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இவரது வீட்டின் திருத்த வேலைக்காக 15,000/- பெறுமதியான காசோலை ஒன்றும் இவருக்கு வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.