Financial Assistance to Medicare / மருத்துவத்திற்கான நிதி உதவி









As per the request letter received from a brother who is living in BJM Road, Kattankudy – 06 in under poverty level. Then our organization had provided a cheque value Rs. 20,000/- for his medical expenses to his wife’s hand in our office on Tuesday, 01/01/2019.

காத்தான்குடி-06 BJM வீதியில் வசிக்கும், மிகவும் வறுமைக் கோட்டுக்குட்பட்ட சகோதரர் ஒருவரின் மருத்துவச் செலவுக்காக எமது அமைப்பிடம் வழங்கப்பட்ட கோரிக்கைக் கடிதத்திற்கமைவாக கடந்த செவ்வாய்க்கிழமை (01.01.2019) அன்று
எமது அலுவலகத்தில் வைத்து அவரின் மனைவியிடம் ரூபா. 20,000/= பெறுமதியான காசோலை வழங்கப்பட்டது.

கடந்த வருடங்களில் எமது அமைப்பினால் இது போன்ற பாரிய நோயினால் பாதிக்கப்பட்ட பலருக்கு நிதி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.