வோட்டர் கூலர் கையளிப்பு












காத்தான்குடி பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவினால் எமது அமைப்பிடம் கோரப்பட்டதற்கு இணங்க கடந்த 23-11-2015 அன்று காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு வேட்டர் கூலர் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் ஜனாப் AC அஹமட் அப்கர் மற்றும் சமூக சேவைப்
பிரிவில் பணியாற்றும் உத்தியோத்தர்கள் மற்றும் எமது அமைப்பின் நிர்வாக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.