காத்தான்குடி ஹைறாத் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் நலன் கருதி அப் பாடசாலையிலுள்ள கட்டிடங்களை வளைத்து Net மூலம் மறைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இதுவரை காலமும் பறவைகள், விலங்குகளினால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்பட்ட அசௌகரியங்கள், சுகாதார
பிரச்சனைகள் என்பன தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு இப்பாடசாலைக்கு இதற்கு முதல் பாடசாலை தளர்பாடங்களை வைப்பதற்காக களஞ்சியம் ஒன்றும் மேலும் பல செயற்திட்டங்களும் எமது அமைப்பினால் செய்து கொடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.