காலில் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சகோதரருக்கான மருத்தவ உதவி












மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் முதியோர் இல்ல வீதியில் வசிக்கும் 23 வயதான எஸ். அப்துல்லாஹ் என்பவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்.. மிகவும் வறுமை நிலையிலுள்ள இவரது குடும்பம் இவரது உழைப்பினையே நம்பி இருக்கிறது. 

இவ்வாறான சூழலில் இவருடைய மருத்துவ தேவைக்காக எமது அமைப்பிடம் கோரப்பட்ட நிதி உதவியின் பிரகாரம் அவருக்கான நிதி உதவி தொகையாக ரூபா 20000.00 எமது அமைப்பினால்

பாடசாலைகளுக்கான வேலைத்திட்டம்.












காத்தான்குடி ஹைறாத் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் நலன் கருதி அப் பாடசாலையிலுள்ள கட்டிடங்களை வளைத்து Net மூலம் மறைத்து கொடுக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் இதுவரை காலமும் பறவைகள், விலங்குகளினால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்பட்ட அசௌகரியங்கள், சுகாதார