பாரிய நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது












காத்தான்குடி-6 டீன் வீதியில் வசிக்கும் M. லாபிர் என்பவர் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக நுரையீரல் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு மிகவும் கஸ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார். 03 பிள்ளைகளின் தந்தையான இவர் தனது நோய் காரணமாக எவ்வித தொழில்களிலும் ஈடுபடாமல் இருப்பதனால் அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்வதற்கும், பிள்ளைகளின் படிப்புக்கான செலவுகளை மேற்கொள்வதற்கும் முடியாத நிலையில் உள்ளார்.

இதனை அறிந்த எமது அமைப்பு பல தணவந்தர்களை சந்தித்து அவருக்கு