வருடாந்த கிரிகட் சுற்றுப் போட்டி-2015
















இளைஞர்களிடையே சமாதானத்தையும், ஒற்றுமையையும் ஏற்படுத்தவதோடு அவர்களின் தலைமைத்துவ ஆற்றலை மேலோங்க செய்யும் நோக்கில் வருடா வருடம் எமது அமைப்பு கிரிகட் சுற்றுப் போட்டி ஒன்றை ஒழுங்கு செய்து நடாத்தி வருகின்றது. 

இம்முறை 10க்கும் மேற்பட்ட விழையாட்டு கழகங்கள் இப்போட்டியில் பங்குபற்றியிருந்தது. இறுதி போட்டியில்
காத்தான்குடி விக்டரி விழையாட்டு கழகம் வெற்றி வெற்றி வாகை சூடியது.

இதன் போது முன்னாள் இளைஞர் குழு உறுப்பினர் மர்ஹூம் அஸ்அத் பர்மான் பாஸ் அவர்கள் சக இளைஞர் குழு உறுப்பினர்களால் நினைவு கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.