தூய நீர் மற்றும் மலசலகூட வசதிகள்















2014/2015ம் ஆண்டு எம்மால் முன்னெடுக்கப்பட்ட தூய நீர் மற்றும் சுகாதார வேலைதிட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கான மலசலகூடம் அமைத்துக் கொடுக்கப்பட்டதுடன் 17 பயனாளிகளுக்கு தூய குடிநீர் பெறுவதற்கான நிதியும் வழங்கப்பட்டன.

மேற்படி திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்கள் பல வருடங்களுக்கு மேல் மலசலகூடம் இல்லாது மிகவும் கஸ்டமான சூழலிள் வாழ்ந்து வந்தவர்கள்.

இதன் காரணமாக பல்வேறு வகையான சுகாதார பிரட்சனைகளை அவர்களும் அயலவர்களும் எதிர்கொண்டு வந்தனர்.

இதனை அறிந்து அவர்களுக்கான மேற்படி வசதிகளை எமது அமைப்பு செய்து கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.