டெங்கு விளிப்புணர்வு சிரமதானம் – 2015















காத்தான்குடி பிரதேசத்தில் மிகவும் வேகமாக பரவி வரும் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் நோக்கில் எமது அமைப்பு காத்தான்குடி MOH அலுவலகத்துடன் இணைந்து கடந்த 12-02-2015 அன்றும் 14-02-2015 அன்றும் பல்வேறு இடங்களில் சிரமதானப்பணிகளை மேற்கொண்டது.

இதன்போது அப்பகுதியிலுள்ள வீடுகளுக்கு எமது உறுப்பினர்கள் சென்று அங்கு டெங்கு நோய் பரவக்கூடிய இடங்களை இனம்கண்டு
துப்புரவு செய்ததுடன் டெங்கு நோய் தெடர்பான விளிப்புணர்வினையும் மக்களுக்கு வழங்கினர்.

இப்பணியில் அஷ்-ஷுப்பான் அமைப்பின் இயக்குணர் சபை உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டர்கள் மற்றும் Dr. UN நஸீர்தீன் (MOH), ALM றஹுமதுல்லாஹ் (PHI), காத்தான்குடி பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவு பொறுப்பதிகாரி திரு செல்வராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.