காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது அமைப்பு AJAWT அமைப்புடன் இணைந்து உலர் உணவு பொருட்களை 2014.12.25 அன்று வழங்கியது.
அஷ்ஷுப்பான் நலன்புரிச்சங்கத்தின் மக்கள் தொடர்பாடல் முகாமையாளர் மௌலவீ ACA ஜெஸ்லின் (றப்பானீ) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அஷ்ஷுப்பான் அமைப்பின் நிருவாக முகாமையாளர்
KLA. அலீம், அமைப்பின் தன்னார்வ தொண்டர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.