2014 / 2015ம் ஆண்டு எம்மால் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத் திட்ட செயற்பாட்டில் 50 பயனாளிகள் பயனடைந்தனர்
பயன்ளிகளின் வேண்டுகோளின் படி அவர்களின் வீடுகளுக்கு எமது அமைப்பின் இயக்குணர் சபை உறுப்பினர்கள், ஊக்குவிப்பாளர்கள் சென்று உண்மை நிலையை கண்டறிந்து அவர்களுக்கான உதவிகள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றவர்களில் கணவனை இழந்தவர்கள்,
கணவனால் கைவிடப்பட்டவர்கள், அதிக பெண்பிள்ளைகளை கொண்ட குடும்பங்கள், சிறுவர்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள், மற்றும் விசேட தேவையுடைய குடும்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
தொடர்ந்தும் இத் திட்டத்தை நாங்கள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.