மருத்துவ உதவிகள்- 2014 / 2015















வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் உள்ள உறுப்பினர்கள் பாரிய நோயினால் பீடிக்கப்படுகின்ற போது அவர்களுக்கான மருத்துவத்துக்கான நிதி தேவையில் ஒரு பகுதியினை எமது அமைப்பு வழங்கி வருகின்றது.

இது வரை இத்திட்டத்தின கீழ் இருதய நோய், புற்று நோய், சிறுநீரகம் பாதிக்கப்பட்டோர்கள்,
கண் நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் என பல சகோதர சகோதரிகளுக்கு சுமார் ரூபா 675000.00 இவ் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளது.

விசேடமாக இத் திட்டம் குழந்தைகளுக்காக செயற்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.