பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில்
இருந்து பல்கலைகழகம் சென்று படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு
மாதமும் தலா ரூபா 2000.00 வீதம் புலமைப் பரிசில் நிதி
எமது அமைப்பால் வழங்கப்படுகின்றது.
எதிர்காலத்தில் எம்மால் புலமைப் பரிசில் நிதி பெறும்
மாணவர்கள் தங்களது பட்டப்படிப்ப நிறைவுபெற்றதும்
சமூகத்தின் கல்வி முன்னேற்றத்துக்காக தாங்கள்
அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என உறுதி மொழி வழங்கியிருப்பது ஓர் உயர்வான
விடயமாகும்.
தற்பொழுது எமது அமைப்பினால் 10 (பத்து)
மாணவர்கள் இவ் நிதியினை பெற்றுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.