மருத்துவ உதவிகள்


வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் உள்ள உறுப்பினர்கள் பாரிய நோயினால் பீடிக்கப்படுகின்ற போது அவர்களுக்கான மருத்துவத்துக்கான குறிப்பிட்டளவு நிதி உதவியினை எமது அமைப்பு வழங்கி வருகின்றது.


இது வரை புற்று நோய், இரத்த புற்று நோய், சிறுநீரகம் பாதிக்கப்பட்டோர்கள், கண் நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் என பல சகோதரர்களுக்கு சுமார் ரூபா 350000.00 இவ் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளது.