சிறுவர் பூங்காவும் களஞ்சியமும்.

எமது சமாதான நிகழ்ச்சித் திட்டத்தினூடாக ஆரையம்பதி நவரட்ணராசா வித்யாலய மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கிலும் உற்சாகத்துடன் கல்வி கற்கக் கூடிய சூழலை ஏற்படுத்தும் நோக்கிலும் அப் பாடசாலையிலுள்ள சிறுவர் பூங்காவினை புணரமைத்ததோடு 

காத்தான்குடி ஹைறாத் வித்யாலயத்திற்கும் பாடசாலை உபகரணங்களை பாதுகாத்து பயன்படுத்துவதற்காக களஞ்சியம் ஒன்றும் இத் திட்டதினூடாக அமைக்கப்பட்டது.

இச் செயற்திட்டத்திற்கு மேலதிகமாக பாடசாலை வெளிச்சூழலும் சிரமதான பணியினூடாக அழகுபடுத்தப்பட்டது.