ஹைறாத் வித்யாலயம், மையவாடி சிரமதானம் 2011-11-16



பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் மூலம் குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் என பலரது உயிர்கள் இழக்கப்பட்டன. இந்த அபாய சூழலிள் எமது அமைப்பின் மூலம் பல இடங்களில் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் எமது அமைப்பின் கீழ் இயங்கும் இளைஞர் குழு உறுப்பினர்களும் கலந்து தங்களது முழுமையான பங்களிப்பை வழங்கினர்.

இதன் போது காத்தான்குடி ஹைறாத் வித்தியாலயமும் அருகிலுள்ள மையவாடியும் துப்புரவு செய்யப்பட்டது.