பெண்களுக்கு கல்வி மற்றும் தொழில் சார்ந்த விழிப்புணர்வு
ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு கடந்த 2011-07-14 அன்று பெண்களுக்காக கருத்தரங்கொன்றை எமது நிறுவனம்
நடாத்தியது.
அஷ்ஷுப்பான்
நலன்புரிச்சங்கத்தின் பொது முகாமையாளர் பொறியலாளர் M.A.M.. சுபானி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்
நிகழ்வில் 150 க்கும் மேற்பட்ட பெண்கள்
மற்றும் விதவைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.